போட்டிக்கு பிறகு மயங்க் அகர்வால் மற்றும் எம்எஸ் தோனி. தோனியும் அகர்வாலும் அதிகம் ஒன்றாக விளையாடவில்லை, ஆனால் இங்கே இருவரும் நீண்ட காலமாக ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என அனுபவித்து வருகின்றனர். போட்டி முடிந்தவுடன் தோனி நட்புரீதியாக மயங்க் அகர்வாலுடன் உரையாடிய காட்சி. தன் முன்னாள் சக வீரரும் தன் கேப்டனுமாகிய அனில் கும்ப்ளேவுடன் தோனி உரையாடல் தோனி, அகர்வால், கும்ப்ளே மனம் விட்டுப் பேசுகின்றனர் தோற்றாலும் அதை மறந்து மனம் விட்டுப் பேசும் தோனி தோனி ஏதோ தமாஷாகக் கூற மயங்க் அகர்வால் சிரிக்கிறார். தோனி, மயன்க், கும்ப்ளே இப்போது ஷிகர் தவானுடன் அன்பான பேச்சு.