Home » photogallery » sports » IPL IPL 2022 DHONI KOHLI ROHIT BUMRAH RETAINED BY IPL FRANCHISES FOR 2022 MUT

IPL 2022: தோனி, கோலி, ரோகித் சர்மா- தக்க வைக்கப்பட்ட வீரர்கள் முழு விவரம்

ஐபிஎல் 2022 மெகா ஏலத்துக்கு முன்னால் ஐபிஎல் அணிகள் தக்க வைத்த வீரர்களில் தோனி, கோலி, ரோகித் சர்மா, பும்ரா, கேன் வில்லியம்சன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் உள்ளனர், அதன் முழு விவரத்தைக் காணலாம்.