ஹோம் » போடோகல்லெரி » விளையாட்டு » எங்களுக்கு நாங்களே கடினமாக்கிக் கொண்டோம்- பண்ட்; 150 அடித்திருக்க வேண்டும்- தோனி

எங்களுக்கு நாங்களே கடினமாக்கிக் கொண்டோம்- பண்ட்; 150 அடித்திருக்க வேண்டும்- தோனி

டெல்லி கேப்பிடல்ஸ் அணி நேற்று சிஎஸ்கேவுக்கு எதிராக 137 என்ற சிறிய இலக்கை எட்ட போராடி வென்றது. இப்படி ஆடினால் கோப்பையை வெல்லும் சாம்பியன் அணி போல் டெல்லி கிரிக்கெட் அணியைப் பார்த்தால் தெரியவில்லை.

 • 110

  எங்களுக்கு நாங்களே கடினமாக்கிக் கொண்டோம்- பண்ட்; 150 அடித்திருக்க வேண்டும்- தோனி

  தோனி தன் பங்குக்கு ஆட்டம் முடிந்து கூறும்போது, “150 ரன்கள் பக்கம் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம், சிலபல விரைவு விக்கெட்டுகளை இழந்தாலும் 15-16 ஓவர்களில் நல்ல நிலையில் இருந்தோம். அப்போது ஷாட்கள் ஆடினோம்.

  MORE
  GALLERIES

 • 210

  எங்களுக்கு நாங்களே கடினமாக்கிக் கொண்டோம்- பண்ட்; 150 அடித்திருக்க வேண்டும்- தோனி

  போட்டியின் வெற்றிக்காக நாங்கள் அனைவரும் கடுமையாக முயற்சி செய்தோம், கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்துச் சென்ற வீரர்களின் முயற்சி பாராட்டுக்குரியது. முதல் 6 ஓவர்களில் அதிகமாக எந்த ரன்களும் நாங்கள் கொடுக்காதது முக்கியமாக இருந்தது.

  MORE
  GALLERIES

 • 310

  எங்களுக்கு நாங்களே கடினமாக்கிக் கொண்டோம்- பண்ட்; 150 அடித்திருக்க வேண்டும்- தோனி

  இந்தப் பிட்ச் இரட்டைத் தன்மை கொண்டது சில பந்துகள் மட்டைக்கு வருகின்றன, சில பந்துகள் வருவதில்லை.

  MORE
  GALLERIES

 • 410

  எங்களுக்கு நாங்களே கடினமாக்கிக் கொண்டோம்- பண்ட்; 150 அடித்திருக்க வேண்டும்- தோனி

  ஆடுகளம் ஒட்டுமொத்தமாக மந்தமாகவும் இல்லை. அதேநேரம் வேகப்பந்துவீச்சுக்கும் முழுமையாக சாதகமில்லாமல் இருந்தது.

  MORE
  GALLERIES

 • 510

  எங்களுக்கு நாங்களே கடினமாக்கிக் கொண்டோம்- பண்ட்; 150 அடித்திருக்க வேண்டும்- தோனி

  எங்கள் பேட்ஸ்மேன்கள் சந்தித்த அதே பிரச்சினைகளை டெல்லி பேட்ஸ்மேன்களும் எதிர்கொண்டனர். நம்முடைய இயல்பான ஷாட்களை ஆடமுடியவில்லை.

  MORE
  GALLERIES

 • 610

  எங்களுக்கு நாங்களே கடினமாக்கிக் கொண்டோம்- பண்ட்; 150 அடித்திருக்க வேண்டும்- தோனி

  அதேநேரம், உயரமான பந்துவீச்சாளர்கள் இந்த ஆடுகளத்தில் நன்றாகப் பந்துவீச முடிந்தது. நாங்கள் 150 ரன்கள்வரை எட்டுவோம் என எதிர்பார்த்தோம் ஆனால் கிடைக்கவில்லை. ஆடுகளம் கடினமானதாக இருக்கிறது என்று நினைத்தோம்.

  MORE
  GALLERIES

 • 710

  எங்களுக்கு நாங்களே கடினமாக்கிக் கொண்டோம்- பண்ட்; 150 அடித்திருக்க வேண்டும்- தோனி

  ரிஷப் பந்த் கூறியதாவது: பிறந்த தினத்தின் கிஃப்ட் இந்த வெற்றி. ஆனால் கடைசியில் எங்களுக்கு நாங்களே கடினமாக்கிக் கொண்டோம்.

  MORE
  GALLERIES

 • 810

  எங்களுக்கு நாங்களே கடினமாக்கிக் கொண்டோம்- பண்ட்; 150 அடித்திருக்க வேண்டும்- தோனி

  பிரிதிவி நல்ல டீசண்ட் தொடக்கம் கொடுத்தார்.

  MORE
  GALLERIES

 • 910

  எங்களுக்கு நாங்களே கடினமாக்கிக் கொண்டோம்- பண்ட்; 150 அடித்திருக்க வேண்டும்- தோனி

  குறைந்த இலக்கு என்பதால் சேசிங்கில் எப்போதும் வெற்றிப்பாதையில்தான் இருந்தோம். தவான் நன்றாக தொடங்கினார்.

  MORE
  GALLERIES

 • 1010

  எங்களுக்கு நாங்களே கடினமாக்கிக் கொண்டோம்- பண்ட்; 150 அடித்திருக்க வேண்டும்- தோனி

  பெரிய வெற்றி, டாப் 2 இடங்களில் முடிய வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்- ரிஷப் பண்ட்.

  MORE
  GALLERIES