ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் தொடக்க போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஆர்.சி.பி எதிர்கொள்ள உள்ளது. 1. தேவதூத் பாடிக்கல் 2. விராட் கோலி 3. ஏபி டி-வில்லியர்ஸ் 4. முகமது அசாரூதின் 5. கிளன் மேக்ஸ்வெல் 6. வாஷிங்டன் சுந்தர் 7. கெய்ல் ஜேமிசன் 8. டேன் கிறிஸ்டியன் 9. நவ்தீப் சைனி 10. முகமது சிராஜ் 11. சாஹல்