Home » photogallery » sports » IPL IPL 2021 ROHIT SHARMA BECOMES FIRST INDIAN BATSMAN TO HIT 400 SIXES IN T20 CRICKET ARU

கோலி, தோனியெல்லாம் இவருக்கு அடுத்து தான்... 'ஹிட் மேன்' ரோகித் சர்மாவின் தெறி சாதனை!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா புதிய மைல்கல் சாதனையை படைத்திருக்கிறார்.