IPL 2021 CSK vs MI: மும்பை இந்தியன்ஸை அடக்கிய தோனி
யுஏஇயில் நடைபெறும் ஐபிஎல் 2021 தொடரின் 2வது சுற்று முதல் போட்டியில் 25/4 என்ற நிலையிலிருந்து இளங்காளை ருதுராஜ் கெய்வாடின் அசாத்திய அதிரடியில் 156 ரன்கள் எடுத்த சிஎஸ்கே பிறகு மும்பை இந்தியன்ஸின் அதிரடி பேட்டிங் வரிசையை 136 ரன்களுக்கு சுருட்டியது. இதன் மூலம் சிஎஸ்கே அட்டவணையில் முதலிடத்துக்கு முன்னேறியது. தோனியின் கேப்டன்சி அபாரமானது அதுவும் இஷான் கிஷனை வீழ்த்த ஷாட் கவரில் ரெய்னாவைக் கொண்டு வந்த மூவ் அசாத்தியம் அதே போல் சவுரவ் திவாரி விக்கெட்டை வீழ்த்த வேண்டாம் என்ற முடிவும் தோனியின் சாமர்த்தியத்தைக் காட்டியது.
டாஸ் போடும் தோனி, வென்றார். மும்பை இந்தியன்ஸ் பொறுப்பு கேப்டன் கெய்ரன் போலார்டு அருகில்.
2/ 15
யுஏஇயில் நடைபெறும் ஐபிஎல் 2021 தொடரின் 2வது சுற்று முதல் போட்டியில் 25/4 என்ற நிலையிலிருந்து இளங்காளை ருதுராஜ் கெய்வாடின் அசாத்திய அதிரடியில் 156 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே.
3/ 15
மும்பை இந்தியன்ஸின் அதிரடி பேட்டிங் வரிசையை 136 ரன்களுக்கு சுருட்டியது. இதன் மூலம் சிஎஸ்கே அட்டவணையில் முதலிடத்துக்கு முன்னேறியது.
4/ 15
தோனியின் கேப்டன்சி அபாரமானது அதுவும் இஷான் கிஷனை வீழ்த்த ஷாட் கவரில் ரெய்னாவைக் கொண்டு வந்த மூவ் அசாத்தியம்.
5/ 15
அதே போல் சவுரவ் திவாரி விக்கெட்டை வீழ்த்த வேண்டாம் என்ற முடிவும் தோனியின் சாமர்த்தியத்தைக் காட்டியது.
6/ 15
எம்.எஸ். தோனி 3 ரன்களில் புல் ஷாட்டில் நல்ல கேட்சுக்கு வெளியேறினார்.
7/ 15
தோனி விக்கெட்டை வீழ்த்திய நியூசி. வேகப்பந்து வீச்சாளர் மில்னே பிறகு மொயின் அலியையும் பெவிலியன் அனுப்பினார்.
IPL 2021 CSK vs MI: மும்பை இந்தியன்ஸை அடக்கிய தோனி
யுஏஇயில் நடைபெறும் ஐபிஎல் 2021 தொடரின் 2வது சுற்று முதல் போட்டியில் 25/4 என்ற நிலையிலிருந்து இளங்காளை ருதுராஜ் கெய்வாடின் அசாத்திய அதிரடியில் 156 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே.