IPL 2021: இந்த ஹோட்டலிலா சிஎஸ்கே தங்குகிறது?- யுஏஇ-யில் சென்னை சூப்பர் கிங்ஸ்
யுஏஇயில் நடைபெறும் ஐபிஎல் 2021 மீதமுள்ள போட்டிகளுக்காக தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மேற்கொண்டு வரும் தீவிர பயிற்சியை போட்டோ காலரி மூலம் கண்டு களியுங்கள். தல, சின்ன தல, எல்லோவ் ஆர்மி கோப்பையை வெல்வதற்கான முயற்சியில் பயிற்சி.