கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றையப் போட்டியிலும் சி.எஸ்.கேவில் மாற்றமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபாஃப் டு பிளெசிஸ் ருத்துராஜ் கெய்க்வாட் மொயின் அலி சுரேஷ் ரெய்னா அம்பதி ராயுடு ரவீந்திர ஜடேஜா சாம் குர்ரன் மகேந்திர சிங் தோனி டுவைன் பிராவோ சர்துல் தாகூர் தீபக் சாஹர்