முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » ஐ.பி.எல் 2021 | கழற்றி விடப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வலை விரிக்கும் சி.எஸ்.கே

ஐ.பி.எல் 2021 | கழற்றி விடப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வலை விரிக்கும் சி.எஸ்.கே

பிப்ரவரி 11-ம் ஐ.பி.எல் 2021 தொடருக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் ஒரு வெளிநாட்டு வீரரை மட்டுமே சி.எஸ்.கே ஏலத்தில் எடுக்க முடியும்.

 • 17

  ஐ.பி.எல் 2020 தொடரில் சி.எஸ்.கே அணி முதன்முறையாக ஃப்ளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் லீக் போட்டிகளுடன் வெளியேறியது.

  MORE
  GALLERIES

 • 27

  ஐ.பி.எல் 2021 | கழற்றி விடப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வலை விரிக்கும் சி.எஸ்.கே

  இதனால் கேப்டன் தோனி மீதும் சி.எஸ்.கே அணி மீதும் கடும் விமர்சனம் எழுந்தது. இதையடுத்து வரும் ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணியை வலுப்படுத்த நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 37

  ஐ.பி.எல் 2021 | கழற்றி விடப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வலை விரிக்கும் சி.எஸ்.கே

  பிப்ரவரி 11-ம் ஐ.பி.எல் 2021 தொடருக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் ஒரு வெளிநாட்டு வீரரை மட்டுமே சி.எஸ்.கே ஏலத்தில் எடுக்க முடியும்.

  MORE
  GALLERIES

 • 47

  ஐ.பி.எல் 2021 | கழற்றி விடப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வலை விரிக்கும் சி.எஸ்.கே

  பஞ்சாப் அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட கிளன் மேக்ஸ்வெல் மற்றும் ராஜஸ்தான் அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஸ்டீவன் ஸ்மித் என இருவரில் ஒருவரை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 57

  ஐ.பி.எல் 2021 | கழற்றி விடப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வலை விரிக்கும் சி.எஸ்.கே

  சென்னை அணியிலிருந்து கேதர் ஜாதவ், வாட்சன், பியூஷ் சாவ்லா, முரளி விஜய், மோனு சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 67

  ஐ.பி.எல் 2021 | கழற்றி விடப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வலை விரிக்கும் சி.எஸ்.கே

  இதனால் சென்னை அணிக்கு ரூ.22.9 கோடி கைவசம் உள்ளது. மேலும் வெளியேற்றப்பட்ட வீரர்களுக்கு பதிலாக 7 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரை ஏலத்தில் எடுக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 77

  ஐ.பி.எல் 2021 | கழற்றி விடப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வலை விரிக்கும் சி.எஸ்.கே

  மேக்ஸ்வெல், ஸ்டீவன் ஸ்மித் தவிர இங்கிலாந்து ஹிட்டர் டேவிட் மாலனும் சி.எஸ்.கே மினி ஏலம் பட்டியலில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

  MORE
  GALLERIES