முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » நடப்பு ஐபிஎல் சீசனில் தலைசிறந்த பவுலிங் வரிசையை கொண்டது சி.எஸ்.கே தான்

நடப்பு ஐபிஎல் சீசனில் தலைசிறந்த பவுலிங் வரிசையை கொண்டது சி.எஸ்.கே தான்

ஐபிஎல் 2021 தொடரில் சிறந்த பவுலிங் ஆர்டரை கொண்ட சி.எஸ்.கே அணியின் பந்துவீச்சு விவரங்கள்

 • 110

  நடப்பு ஐபிஎல் சீசனில் தலைசிறந்த பவுலிங் வரிசையை கொண்டது சி.எஸ்.கே தான்

  நடப்பு ஐபிஎல் சீசனில் 7 போட்டிகளிவல் விளையாடி சி.எஸ்.கே பவுலர்கள் 43 விக்கெட்களை வீழ்த்தி உள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 210

  நடப்பு ஐபிஎல் சீசனில் தலைசிறந்த பவுலிங் வரிசையை கொண்டது சி.எஸ்.கே தான்

  சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் புதுப்பந்தில் விக்கெட்களை வீழ்த்தி எதிரணியை திணறடிக்க வைத்தார்.

  MORE
  GALLERIES

 • 310

  நடப்பு ஐபிஎல் சீசனில் தலைசிறந்த பவுலிங் வரிசையை கொண்டது சி.எஸ்.கே தான்

  நடப்பு சீசனில் தீபக் சாஹர் சிஎஸ்கே-வின் முக்கிய பந்துவீச்சாளராக மாறி உள்ளார்.

  MORE
  GALLERIES

 • 410

  நடப்பு ஐபிஎல் சீசனில் தலைசிறந்த பவுலிங் வரிசையை கொண்டது சி.எஸ்.கே தான்

  சிஎஸ்கே அணியில் அதிக விக்கெட் வீழ்த்தியவராக சாம் குர்ரன் உள்ளார். 7 போட்டிகளில் 9 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

  MORE
  GALLERIES

 • 510

  நடப்பு ஐபிஎல் சீசனில் தலைசிறந்த பவுலிங் வரிசையை கொண்டது சி.எஸ்.கே தான்

  ரவீந்திர ஜடேஜா மிடில் ஓவர்களில் பந்துவீசி எக்னாமி விகிதம் 6.7 மட்டுமே வைத்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 610

  நடப்பு ஐபிஎல் சீசனில் தலைசிறந்த பவுலிங் வரிசையை கொண்டது சி.எஸ்.கே தான்

  ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ரவீந்திர ஜடேஜா 13 ரன்களை கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தியது சிறந்த பந்துவீச்சு.

  MORE
  GALLERIES

 • 710

  நடப்பு ஐபிஎல் சீசனில் தலைசிறந்த பவுலிங் வரிசையை கொண்டது சி.எஸ்.கே தான்

  மொயின் அலி 12 ஓவர்கள் வீசி எக்னாமி விகிதத்தை 6.16 ஆக வைத்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 810

  நடப்பு ஐபிஎல் சீசனில் தலைசிறந்த பவுலிங் வரிசையை கொண்டது சி.எஸ்.கே தான்

  பிராவோ சொல்லும்படி விக்கெட்கள் வீழ்த்தாமல் இருந்தாலும் எக்னாமி விகிதம் 7.72 ஆக வைத்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 910

  நடப்பு ஐபிஎல் சீசனில் தலைசிறந்த பவுலிங் வரிசையை கொண்டது சி.எஸ்.கே தான்

  இம்ரான் தாஹீர் இந்த சீசனில் அதிக போட்டிகளில் விளையாடவிட்டாலும் பங்கேற்ற போட்டியில் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

  MORE
  GALLERIES

 • 1010

  நடப்பு ஐபிஎல் சீசனில் தலைசிறந்த பவுலிங் வரிசையை கொண்டது சி.எஸ்.கே தான்

  சிஎஸ்கே நடப்பு சீசனில் சிறந்த பந்துவீச்சால் பஞ்சாப் அணியை 108, ஆர்சிபி அணியை 122, ராஜஸ்தான் அணியை 143 ரன்களில் சுருட்டியது.

  MORE
  GALLERIES