ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் தோனி 5 சிக்சர்கள் அடித்தால் ஐ.பி.எல் போட்டிகளில் 300 சிக்சர்கள் அடித்த மூன்றாவது இந்தியர் என்ற சாதனையை தோனி படைப்பார்.
2/ 5
ஐ.பி.எல் போட்டிகள் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி லீக் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. முதல்போட்டியில் மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று அசத்தியது.
3/ 5
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மோதவுள்ள நிலையில், தோனி சில சாதனைகளைப் படைப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துவருகின்றனர்.
4/ 5
ஐ.பி.எல் போட்டிகளில் ரோஹித் சர்மா 361 சிக்ஸர்களும், சுரேஷ் ரெய்னா 311 சிக்சர்களும் அடித்துள்ளனர். தோனி இதுவரையில் 295 சிக்ஸர் அடித்துள்ளார். அவர், இன்று 5 சிக்சர்கள் அடித்தால், 300 சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.
5/ 5
அதேபோல, ஐ.பி.எல் போட்டிகளில் 102 கேட்ச்களைப் பிடித்து அதிக கேட்ச்களைப் பிடித்தவராக சுரேஷ் ரெய்னா உள்ளார். தோனி இதுவரையில் 100 கேட்ச்களைப் பிடித்துள்ளார். இன்று மூன்று கேட்ச்களைப் பிடித்தால், சுரேஷ் ரெய்னாவின் சாதனைகளை முறியடிப்பார்.
15
இன்றையப் போட்டியில் தோனி இந்தச் சாதனைகளைப் படைப்பாரா? ரசிகர்கள் காத்திருப்பு