பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி தலைமையில் வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் நடைபெற்ற நேற்று கூட்டத்தில் ஐ.பி.எல் தொடரின் போட்டி அட்டவணை, பயண திட்டம், பாதுகாப்பு நடவடிக்கை, அரசின் அனுமதி என பல்வேறு முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டு, பின்னர் முடிவடுக்கப்பட்டன.
2/ 11
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 10-ல் நடக்க இருக்கிறது. முதன்முறையாக வார நாட்களில் இறுதிப்போட்டி நடத்தப்பட உள்ளது.
3/ 11
மொத்தமாக 53 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில், 10 நாட்களில் இரண்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
4/ 11
இந்தியாவில் வழக்கமாக 8 மணிக்கு போட்டிகள் தொடங்கும் நிலையில், இம்முறை, 30 நிமிடத்திற்கு முன்பாகவே இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5/ 11
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகளவில் இல்லாததால், ஐ.பி.எல் தொடருக்கும் 50 சதவிகித ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர் என ஐக்கிய அரபு அமீரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6/ 11
பிசிசிஐ தரப்பில் வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரசிகர்கள் இல்லாமல் போட்டி அரங்கேற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
7/ 11
போட்டிக்கான தேதிகள் அறிவிக்கப்ப்பட்டதையடுத்து, அணியில் உள்ள வீரர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அதிகாரிகளுக்கு விசா விண்ணப்பிக்கும் பணியை அணியின் உரிமையாளர்கள் தொடங்கவிருப்பதாக உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8/ 11
மகளிருக்கான ஐ.பி.எல். போட்டிகள் நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
9/ 11
கடந்த சீசனில் இருந்த அனைத்து ஸ்பான்ஸர் நிறுவனங்களும் இம்முறை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
10/ 11
டைட்டில் ஸ்பான்ஸராக உள்ள சீன நிறுவனமான விவோ உள்ளிட்ட அனைத்து சீன ஸ்பான்ஸர் நிறுவனங்கள் உடனான ஒப்பந்தம் இம்முறையும் தொடரும்
11/ 11
சீன நிறுவனங்கள் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
111
IPL 2020 | நேர மாற்றம்... முதன் முறையாக வார நாட்களில் இறுதிப்போட்டி... - முக்கிய அம்சங்கள் என்ன?