முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » மும்பை வேகத்தில் சிக்கி சிதைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் - புகைப்படங்கள்

மும்பை வேகத்தில் சிக்கி சிதைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் - புகைப்படங்கள்

ஐ.பி.எல் 2020 தொடரில் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி முன்னேறி உள்ளது.

  • 110

    மும்பை வேகத்தில் சிக்கி சிதைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் - புகைப்படங்கள்

    டெல்லி அணிக்கு எதிரான முதல் குவாலிஃபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    MORE
    GALLERIES

  • 210

    மும்பை வேகத்தில் சிக்கி சிதைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் - புகைப்படங்கள்

    டெல்லி அணியின் ரவிசந்திரன் அஸ்வின் மும்பை அணியின் முக்கிய 3 விக்கெட்களை சாய்த்தார்.

    MORE
    GALLERIES

  • 310

    மும்பை வேகத்தில் சிக்கி சிதைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் - புகைப்படங்கள்

    சீரான இடைவெளியில் மும்பை அணியில் விக்கெட் இழந்தாலும் அதிரடியான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.

    MORE
    GALLERIES

  • 410

    மும்பை வேகத்தில் சிக்கி சிதைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் - புகைப்படங்கள்

    இஷான் கிஷான் அரைசதம் விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார்.

    MORE
    GALLERIES

  • 510

    மும்பை வேகத்தில் சிக்கி சிதைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் - புகைப்படங்கள்

    இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 14 பந்துகளில் 37 ரன்கள் விளாசினார்.

    MORE
    GALLERIES

  • 610

    மும்பை வேகத்தில் சிக்கி சிதைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் - புகைப்படங்கள்

    இஷான் கிஷன் - பாண்டியா ஜோடி 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

    MORE
    GALLERIES

  • 710

    மும்பை வேகத்தில் சிக்கி சிதைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் - புகைப்படங்கள்

    போல்ட் - பும்ரா ஜோடி இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசினார்.

    MORE
    GALLERIES

  • 810

    மும்பை வேகத்தில் சிக்கி சிதைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் - புகைப்படங்கள்

    பும்ரா 4 விக்கெட்களையும், போல்ட் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

    MORE
    GALLERIES

  • 910

    மும்பை வேகத்தில் சிக்கி சிதைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் - புகைப்படங்கள்

    டெல்லி அணியில் மார்கஷ் ஸ்டோனிஷ் மட்டும் அரைசதம் அடித்தார்.

    MORE
    GALLERIES

  • 1010

    மும்பை வேகத்தில் சிக்கி சிதைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் - புகைப்படங்கள்

    வெற்றி பெற்ற உற்சாகத்தில் பொல்லார்டு - ரோஹித் சர்மா

    MORE
    GALLERIES