ஐபிஎல் 2020 போட்டியில் சூர்யகுமார் யாதவ் மூன்றாவது வீரராக பேட்டிங் செய்கிறார். இந்த சீசனில் சிறந்து விளங்கினாலும், அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இந்திய அணி வீரர்கள் பட்டியலில் சூர்யகுமாரை சேர்க்காததால் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.