Home » Photogallery » Ipl
1/ 19


ஐ.பி.எல் 2020 தொடரில் பங்கேற்க ஐக்கிய அமீரகம் சென்றுள்ள மும்பை வீரர்கள் ஆடம்பரமான நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
2/ 19


மும்பை வீரர்கள் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ள 1500 சதுர அடியில் one family என்ற வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
3/ 19


அதில் கேம்ஸ், இசை நிகழ்ச்சிகள், பேசி மகிழ நாற்காலி வசதிகள் என பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.