மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ஹைதராபாத் 4-வது அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியில் பொல்லார்டு மட்டுமே அதிரடியாக விளையாடினார். சன்ரைசர்ஸ் அணி மும்பை அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. விருதமான சஹா - வார்னார் ஜோடி அதிரடியாக விளையாடி சன்ரைசர்ஸ் அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றது. ப்ளே ஆஃப் எலிமேனேட்டர் போட்டியில் ஆர்.சி.பி அணியை ஹைதராபாத் எதிர்கொள்ள உள்ளது.