முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » கடைசி ஓவரில் 2 ரன் எடுக்க தடுமாறிய பஞ்சாப்... இறுதி ஓவர்களில் கெத்து காட்டிய பெங்களூரு - புகைப்படங்கள்

கடைசி ஓவரில் 2 ரன் எடுக்க தடுமாறிய பஞ்சாப்... இறுதி ஓவர்களில் கெத்து காட்டிய பெங்களூரு - புகைப்படங்கள்

KXIPvsRCB | பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.

  • 18

    கடைசி ஓவரில் 2 ரன் எடுக்க தடுமாறிய பஞ்சாப்... இறுதி ஓவர்களில் கெத்து காட்டிய பெங்களூரு - புகைப்படங்கள்

    ஐ.பி.எல் 2020 தொடரின் 31-வது லீக் போட்டியில் பஞ்சாப் - பெங்களூரு மோதின. ஷார்ஜா மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    MORE
    GALLERIES

  • 28

    கடைசி ஓவரில் 2 ரன் எடுக்க தடுமாறிய பஞ்சாப்... இறுதி ஓவர்களில் கெத்து காட்டிய பெங்களூரு - புகைப்படங்கள்

    ஷார்ஜா மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    MORE
    GALLERIES

  • 38

    கடைசி ஓவரில் 2 ரன் எடுக்க தடுமாறிய பஞ்சாப்... இறுதி ஓவர்களில் கெத்து காட்டிய பெங்களூரு - புகைப்படங்கள்

    விக்கெட் எடுத்த சந்தோஷத்தில் முருகன் அஸ்வின்

    MORE
    GALLERIES

  • 48

    கடைசி ஓவரில் 2 ரன் எடுக்க தடுமாறிய பஞ்சாப்... இறுதி ஓவர்களில் கெத்து காட்டிய பெங்களூரு - புகைப்படங்கள்

    பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

    MORE
    GALLERIES

  • 58

    கடைசி ஓவரில் 2 ரன் எடுக்க தடுமாறிய பஞ்சாப்... இறுதி ஓவர்களில் கெத்து காட்டிய பெங்களூரு - புகைப்படங்கள்

    கேப்டன் விராட் கோலியை வீழ்த்திய உற்சாகத்தில் முகமது ஷமி

    MORE
    GALLERIES

  • 68

    கடைசி ஓவரில் 2 ரன் எடுக்க தடுமாறிய பஞ்சாப்... இறுதி ஓவர்களில் கெத்து காட்டிய பெங்களூரு - புகைப்படங்கள்

    172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

    MORE
    GALLERIES

  • 78

    கடைசி ஓவரில் 2 ரன் எடுக்க தடுமாறிய பஞ்சாப்... இறுதி ஓவர்களில் கெத்து காட்டிய பெங்களூரு - புகைப்படங்கள்

    பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.

    MORE
    GALLERIES

  • 88

    கடைசி ஓவரில் 2 ரன் எடுக்க தடுமாறிய பஞ்சாப்... இறுதி ஓவர்களில் கெத்து காட்டிய பெங்களூரு - புகைப்படங்கள்

    கடைசி ஓவரில் 2 ரன் அடித்தால் வெற்றி என்ற நிலையில் பஞ்சாப் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

    MORE
    GALLERIES