பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 169 ரன்களை எட்டியது (Source: BCCI) 90 ரன்கள் எடுத்து விராட் கோலி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார் (Source: BCCI) தொடக்க ஆட்டக்காரர்களை சீக்கிரமே இழந்த சென்னை, சேஸிங்கில் தடுமாறியது (Source: BCCI) அதிகபட்சமாக அம்பாத்தி ராயுடு 42 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் (Source: BCCI) இறுதியில் சென்னை அணியை, 37 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வென்றது (Source: BCCI)