முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » CSKvsRCB | இளம்படையுடன் பெங்களூருவை வீழ்த்திய சி.எஸ்.கே - புகைப்படங்கள்

CSKvsRCB | இளம்படையுடன் பெங்களூருவை வீழ்த்திய சி.எஸ்.கே - புகைப்படங்கள்

ஐ.பி.எல் 2020 தொடரின் 44-வது லீக் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

 • 16

  CSKvsRCB | இளம்படையுடன் பெங்களூருவை வீழ்த்திய சி.எஸ்.கே - புகைப்படங்கள்

  துபாயில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் இளம்படையுடன் இறங்கிய சி.எஸ்.கே 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

  MORE
  GALLERIES

 • 26

  CSKvsRCB | இளம்படையுடன் பெங்களூருவை வீழ்த்திய சி.எஸ்.கே - புகைப்படங்கள்

  சி.எஸ்,கே அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய கோலி அரைசதம் விளாசினார்.

  MORE
  GALLERIES

 • 36

  CSKvsRCB | இளம்படையுடன் பெங்களூருவை வீழ்த்திய சி.எஸ்.கே - புகைப்படங்கள்

  விராட் கோலி - டி வில்லியர்ஸ் ஜோடி சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

  MORE
  GALLERIES

 • 46

  CSKvsRCB | இளம்படையுடன் பெங்களூருவை வீழ்த்திய சி.எஸ்.கே - புகைப்படங்கள்

  சி.எஸ்.கே அணிக்கு வெற்றி இலக்காக 146 ரன்களை நிர்ணயத்தது ஆர்.சி.பி

  MORE
  GALLERIES

 • 56

  CSKvsRCB | இளம்படையுடன் பெங்களூருவை வீழ்த்திய சி.எஸ்.கே - புகைப்படங்கள்

  இளம் வீரர் ருத்துராஜ் தொடக்க வீரராக களமிறங்கி 65 ரன்கள் குவித்து சி.எஸ்.கே அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றார்.

  MORE
  GALLERIES

 • 66

  CSKvsRCB | இளம்படையுடன் பெங்களூருவை வீழ்த்திய சி.எஸ்.கே - புகைப்படங்கள்

  சி.எஸ்.கே அணி வெற்றிபாதைக்கு திரும்பியதால் ரசிகர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  MORE
  GALLERIES