ஐ.பி.எல் 2020 தொடரின் 4-வது போட்டியில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 218 ரன்கள் எடுத்தது. சென்னை அணி 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் தற்போது புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் செப்டம்பர் 25ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணி உடன் மோத உள்ளது.