

சி.எஸ்.கே அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. சி.எஸ்.கே 131 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.


ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 184 ரன்கள் குவித்த டெல்லி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


சி.எஸ்.கே அணி உடனான போட்டியில் தவானின் அபார சதத்தால் டெல்லி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


பஞ்சாப் உடனான போட்டியில் டெல்லி தோல்வியடைந்தது. 164 ரன்கள் இலக்கை விரட்டிய பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


ஹைதராபாத் அணிக்கு போட்டியில் 88 ரன்கள் வித்தியசாத்தில் மெகா தோல்வியை சந்தித்தது டெல்லி. டெல்லி ஹட்ரிக் தோல்வியை சந்திதத்தது.


மும்பை அணிக்கு எதிரான 2-வது லீக் போட்டியிலும் டெல்லி தோல்வியடைந்தது. 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது.


தொடர்ந்து 4 போட்டிகள் தோல்வியடைந்த டெல்லி ஆர்.சி.பி அணியை வீழ்த்தி ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்து கொண்டது.