முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » ஹர்திக் பாண்டியா கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தின் விலை ₹1.65 கோடி... அப்படி என்ன வாட்ச்?

ஹர்திக் பாண்டியா கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தின் விலை ₹1.65 கோடி... அப்படி என்ன வாட்ச்?

Hardik Pandya | ஹர்திக் பாண்டியா ஆடம்பர பொருட்களை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

  • 15

    ஹர்திக் பாண்டியா கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தின் விலை ₹1.65 கோடி... அப்படி என்ன வாட்ச்?

    ஆடம்பரமான உடைகள், அணிகலன்களை அணிவதில் ஹர்திக் பாண்டியாவிற்கு தீராத மோகம் உண்டு.

    MORE
    GALLERIES

  • 25

    ஹர்திக் பாண்டியா கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தின் விலை ₹1.65 கோடி... அப்படி என்ன வாட்ச்?

    சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் ஹர்திக் பாண்டியா போட்டோஷூட் நடத்திய போது ஆடம்பர கைக்கடிகாரத்தை அவர் அணிந்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 35

    ஹர்திக் பாண்டியா கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தின் விலை ₹1.65 கோடி... அப்படி என்ன வாட்ச்?

    ஹார்டிக் ஒரு அரிய படேக் பிலிப் நாட்டிலஸ் கைக்கடிகாரத்தை அணிந்திருந்தார், இதன் விலை ரூ .1.65 கோடி.

    MORE
    GALLERIES

  • 45

    ஹர்திக் பாண்டியா கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தின் விலை ₹1.65 கோடி... அப்படி என்ன வாட்ச்?

    இந்த விலை உயர்ந்த கைக்கடிகாரம் பற்றி தற்போது சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 55

    ஹர்திக் பாண்டியா கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தின் விலை ₹1.65 கோடி... அப்படி என்ன வாட்ச்?

    இதற்குமுன் மருத்துவமனையில் சிகிச்சையின் போது ஹர்திக் 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கைகடிகாரத்தை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

    MORE
    GALLERIES