Home » Photogallery » Ipl
1/ 17


ஐ.பி.எல் 2020 தொடரில் பங்கேற்க ஐக்கிய அமீரகம் சென்ற சி.எஸ்.கே அணியினர் நேற்று பயிற்சியை தொடங்கினர்.
2/ 17


சி.எஸ்.கே அணியில் 2 வீரர்கள், ஊழியர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய்பட்டதால் பயிற்சி முகாம் தள்ளிப் போனது.