ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை கொண்டாடும் விதமாக காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து கர்ஜனைய விட பயங்கரமா இருக்கும். கொஞ்ச நஞ்ச பேச்சடா பேசுனீங்க என வசனங்களோடு சென்னை அணி ரசிகர்கள் இணையத்தில் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.