முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » ’மோசமாக விளையாடினால் எல்லாவற்றையும் மாற்ற வேண்டியதில்லை.. அடுத்த ஐ.பி.எல்லிலும் தோனியே கேப்டன்’ - சி.எஸ்.கே சிஇஓ அறிவிப்பு..

’மோசமாக விளையாடினால் எல்லாவற்றையும் மாற்ற வேண்டியதில்லை.. அடுத்த ஐ.பி.எல்லிலும் தோனியே கேப்டன்’ - சி.எஸ்.கே சிஇஓ அறிவிப்பு..

ஒரு ஆண்டு மோசமாக விளையாடினால் எல்லாவற்றையும் மாற்ற வேண்டியதில்லை என சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

 • 15

  ’மோசமாக விளையாடினால் எல்லாவற்றையும் மாற்ற வேண்டியதில்லை.. அடுத்த ஐ.பி.எல்லிலும் தோனியே கேப்டன்’ - சி.எஸ்.கே சிஇஓ அறிவிப்பு..

  அடுத்த ஆண்டும் சிஎஸ்கே அணிக்கு தோனிதான் தலைமை தாங்குவார் என நம்பிக்கையில் இருப்பதாக சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 25

  ’மோசமாக விளையாடினால் எல்லாவற்றையும் மாற்ற வேண்டியதில்லை.. அடுத்த ஐ.பி.எல்லிலும் தோனியே கேப்டன்’ - சி.எஸ்.கே சிஇஓ அறிவிப்பு..

  நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் அணி விளையாடிய 12 ஆட்டங்களில், 4-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

  MORE
  GALLERIES

 • 35

  ’மோசமாக விளையாடினால் எல்லாவற்றையும் மாற்ற வேண்டியதில்லை.. அடுத்த ஐ.பி.எல்லிலும் தோனியே கேப்டன்’ - சி.எஸ்.கே சிஇஓ அறிவிப்பு..

  மோசமான ஆட்டத்தால் ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக ப்ளே ஆப் வாய்ப்பையும் சிஎஸ்கே பறிகொடுத்தது. தோனியும் இந்த தொடரில் சொல்லி கொள்ளும்படி விளையாடவில்லை.

  MORE
  GALLERIES

 • 45

  ’மோசமாக விளையாடினால் எல்லாவற்றையும் மாற்ற வேண்டியதில்லை.. அடுத்த ஐ.பி.எல்லிலும் தோனியே கேப்டன்’ - சி.எஸ்.கே சிஇஓ அறிவிப்பு..

  இந்த நிலையில், அடுத்த ஐபிஎல் தொடருக்கு தோனி தலைமை தாங்குவாரா என கேள்வி எழுந்தது.

  MORE
  GALLERIES

 • 55

  ’மோசமாக விளையாடினால் எல்லாவற்றையும் மாற்ற வேண்டியதில்லை.. அடுத்த ஐ.பி.எல்லிலும் தோனியே கேப்டன்’ - சி.எஸ்.கே சிஇஓ அறிவிப்பு..

  இது குறித்து விளக்கம் அளித்த சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், ஒரு ஆண்டு மோசமாக விளையாடினால் எல்லாவற்றையும் மாற்ற வேண்டியதில்லை எனக்கூறினார்.

  MORE
  GALLERIES