ஐ.பி.எல் தொடரில் அமித் மிஸ்ரா மற்றும் யுவராஜ் சிங் 2 முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளனர். லக்ஷமிபதி பாலாஜி, சிஎஸ்கே vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ஐ.பி.எல் 2008 அமித் மிஷ்ரா, டெல்லி டேர்டெவில்ஸ் vs டெக்கான் சார்ஜர்ஸ், ஐ.பி.எல் 2008 நித்னி, சி.எஸ்.கே vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐ.பி.எல் 2008 யுவராஜ் சிங், கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs ராயல் சேலஞ்சர்ஸ், ஐ.பி.எல் 2009 ரோஹித் சர்மா, டெக்கான் ஜார்சர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், ஐ.பி.எல் 2009 யுவராஜ் சிங், கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs டெக்கான் ஜார்சர்ஸ், ஐ.பி.எல் 2009 பிரவீன் குமார், ஆர்.சி.பி vs ராஜஸ்தான் ராயல்ஸ், ஐ.பி.எல் 2020 அமித் மிஸ்ரா, டெக்கான் ஜார்சர்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் , ஐ.பி.எல் 2011 அஜித் சண்டியாலா, ராஜஸ்தான் ராயல்ஸ் vs புனே வாரியர்ஸ், ஐ.பி.எல் 2012 சுனில் நரைன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஐ.பி.எல் 2013 அமித் மிஷ்ரா, சன்ரைசர்ஸ் vs புனே வாரியர்ஸ், ஐ.பி.எல் 2013 பிரவின் தம்பே, ராஜஸ்தான் ராயல் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐ.பி.எல் 2014 ஷேன் வாட்சன், ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ், ஐ.பி.எல் 2014 அக்ஷர் படேல், கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs குஜராத் லயன்ஸ், ஐ.பி.எல் 2016 சாமுவேல் பத்ரி, ராயல் சேலஞ்சர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், ஐ.பி.எல் 2017 ஆண்ட்ரூவ் டை, குஜராத் லயன்ஸ் vs புனே வாரியர்ஸ், ஐ.பி.எல் 2017 ஜெய்தேவ், புனே வாரியர்ஸ் vs சன்ரைசர்ஸ், ஐ.பி.எல் 2017 ஷாம் குரான், கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs டெல்லி, ஐ.பி.எல் 2019 ஷிரோயாஸ் கோபல், ராயஸ்தான் ராயல் vs ஆர்.சி.பி, ஐ.பி.எல் 2019