ஐபிஎல் 2022 தொடரில் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்காமல் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பயோபபுளிலிருந்து வெளியே வந்து ஊர் திரும்புவதற்காக விமான நிலையத்துக்கு வந்தார்,
2/ 7
14 போட்டிகளி 4-ல் மட்டுமே வென்று ஐபிஎல் வரலாற்றில் 2வது முறையாக மட்டுமே பிளே ஆப் தகுதி பெறாமல் வெளியேறியது தோனி படை
3/ 7
கடைசி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக போராடி தோற்றது சிஎஸ்கே, ஆனால் சிஎஸ்கேவுக்கும் தோனியின் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி என்னவெனில் அடுத்த ஐபிஎல் தொடரிலும் அவர் ஆடுகிறார் என்பதே.
4/ 7
இந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 232 ரன்கள் எடுத்த தோனி 123 % ஸ்டரைக் ரேட் வைத்துள்ளார் 10 சிச்கர்களை அடித்துள்ளார்.
5/ 7
சென்னை ரசிகர்களுக்கு நேரில் குட் பை சொல்வது போல் வருமா என்று கூறிய தோனி சென்னையில் ஆடாதது குறித்து ஏமாற்றமாக உணர்ந்தார்
6/ 7
ஐபிஎல் தொடரில் 2021 ஐபிஎல் தொடர் உட்பட 4 கோப்பைகளை வென்றுள்ளார்.
7/ 7
யுஏஇயில் 2020-ல் மோசமாக தோற்று 2021இல் வென்றது போல் இந்த முறை தோற்றாலும் 2023-ல் பெரிய அளவில் எழுச்சி பெறும் நம்பிக்கையை தோனி ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.