இந்திய கிரிக்கெட் பவுலர் சந்தீப் சர்மா தன் நீண்ட கால தோழியான தாஷா சாத்விக்கை சமீபத்தில் திருமண புரிந்தார். (ட்விட்டர்)
2/ 9
சந்தீப்-சாத்விக் திருமண போட்டோவை இவரத் ஐபிஎல் அணியான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் தன் சமூக ஊடகப் பக்கத்தில் ஷேர் செய்திருந்தது.
3/ 9
அரிதான புகைப்படத்தை ஷேர் செய்த சன் ரைசர்ஸ் அணி ‘சன் ரைசர்ஸ் குடும்பத்துக்கு புதிய உறுப்பினர். சந்தீப்-சாத்விக்குக்கு வாழ்த்துக்கள் என்று வாசகத்தையும் பதிவிட்டது.