முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » ஐ.பி.எல் 2020 டைட்டில் ஸ்பான்ஸ்சரை தட்டிச் சென்ற ட்ரீம் 11

ஐ.பி.எல் 2020 டைட்டில் ஸ்பான்ஸ்சரை தட்டிச் சென்ற ட்ரீம் 11

  • 16

    ஐ.பி.எல் 2020 டைட்டில் ஸ்பான்ஸ்சரை தட்டிச் சென்ற ட்ரீம் 11

    ஐ.பி.எல் 2020 தொடரின் டைட்டில் ஸ்பான்ஸ்சரை ட்ரீம் 11 நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    ஐ.பி.எல் 2020 டைட்டில் ஸ்பான்ஸ்சரை தட்டிச் சென்ற ட்ரீம் 11

    உலகஅளவில் ஐ.பி.எல் போட்டிகளுக்கு மிகப் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. அதன்காரணமாக, அந்தப் போட்டிகளின்போது விளம்பரம் செய்வதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் ஆர்வம் காட்டிவந்தன.

    MORE
    GALLERIES

  • 36

    ஐ.பி.எல் 2020 டைட்டில் ஸ்பான்ஸ்சரை தட்டிச் சென்ற ட்ரீம் 11

    கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான டைட்டில் ஸ்பான்சரை 2,200 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் விவோ நிறுவனம் கைப்பற்றியிருந்தது.

    MORE
    GALLERIES

  • 46

    ஐ.பி.எல் 2020 டைட்டில் ஸ்பான்ஸ்சரை தட்டிச் சென்ற ட்ரீம் 11

    இந்தநிலையில், 59 சீன ஆப்களைத் தடை செய்து இந்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தது. அதனால், இருநாட்டு உறவில் சிக்கல் நீடித்துவருகிறது.

    MORE
    GALLERIES

  • 56

    ஐ.பி.எல் 2020 டைட்டில் ஸ்பான்ஸ்சரை தட்டிச் சென்ற ட்ரீம் 11

    இந்தநிலையில், ஐ.பி.எல் 2020 டைட்டில் ஸ்பான்சரிலிருந்து விலகுவதாக விவோ நிறுவனம் அறிவித்தது. அதனையடுத்து, டைட்டில் ஸ்பான்சராக எந்த நிறுவனம் வரும் என்ற கேள்வி எழுந்துவந்தது.

    MORE
    GALLERIES

  • 66

    ஐ.பி.எல் 2020 டைட்டில் ஸ்பான்ஸ்சரை தட்டிச் சென்ற ட்ரீம் 11

    இந்தநிலையில், பி.சி.சி.ஐ நடத்திய ஏலத்தில் ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சரை 222 கோடி ரூபாய்க்கு வென்றுள்ளது. டாடா நிறுவனம் 180 கோடி ரூபாய்க்கும், பைஜூஸ் நிறுவனம் 125 கோடி ரூபாய்க்கும் ஏலம் குறிப்பிட்டிருந்தனர்.

    MORE
    GALLERIES