Home » photogallery » sports » IPL DHONI IN PICS MS DHONI POSES FOR THE CAMERA IN TEAM INDIA RETRO JERSEY MUT

Dhoni | மீண்டும் 7-ம் எண் இந்திய அணி ஜெர்சியில் தோனி - ஆச்சரியமா இருக்கா?

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்று விட்டார், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அவர் ஓய்வு அறிவித்தார். கடைசியாக 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதியில் நியூசிக்கு எதிராக தோனி ரன் அவுட் ஆன போது இந்திய இதயங்கள் உடைந்தது. அதன் பிறகு இந்திய ஒருநாள் சீருடையில் தோனியை பார்க்க முடியுமா என்று ஏங்கிய ரசிகர்களுக்காக இதோ வைரல் புகைப்படங்கள்.