முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » சென்னை- ராஜஸ்தான் போட்டி... டிக்கெட்டுக்காக சேப்பாக்கத்தில் தவமிருக்கும் ரசிகர்கள்- புகைப்படங்கள்

சென்னை- ராஜஸ்தான் போட்டி... டிக்கெட்டுக்காக சேப்பாக்கத்தில் தவமிருக்கும் ரசிகர்கள்- புகைப்படங்கள்

CSKvsRR Ticket Sale | சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியின் போட்டிக்கான டிக்கெட் வாங்க ரசிகர்கள் இரவிலிருந்து காத்துகிடக்கின்றனர்.

  • 19

    சென்னை- ராஜஸ்தான் போட்டி... டிக்கெட்டுக்காக சேப்பாக்கத்தில் தவமிருக்கும் ரசிகர்கள்- புகைப்படங்கள்

    சேப்பாக்கம் மைதானத்தில் அணியின் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 29

    சென்னை- ராஜஸ்தான் போட்டி... டிக்கெட்டுக்காக சேப்பாக்கத்தில் தவமிருக்கும் ரசிகர்கள்- புகைப்படங்கள்

    ஐ.பி.எல் 2023-ம் தொடர் மார்ச் 31-ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

    MORE
    GALLERIES

  • 39

    சென்னை- ராஜஸ்தான் போட்டி... டிக்கெட்டுக்காக சேப்பாக்கத்தில் தவமிருக்கும் ரசிகர்கள்- புகைப்படங்கள்

    ஐ.பி.எல் அணிகளிலேயே சென்னை அணிக்கு மிக அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 49

    சென்னை- ராஜஸ்தான் போட்டி... டிக்கெட்டுக்காக சேப்பாக்கத்தில் தவமிருக்கும் ரசிகர்கள்- புகைப்படங்கள்

    மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் பார்வையாளர்களுடன் போட்டிகள் நடைபெறுவதால் ரசிர்கள் மைதானங்களுக்குச் சென்று போட்டியைக் காண்பதில் ஆர்வமாக உள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 59

    சென்னை- ராஜஸ்தான் போட்டி... டிக்கெட்டுக்காக சேப்பாக்கத்தில் தவமிருக்கும் ரசிகர்கள்- புகைப்படங்கள்

    சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை, லக்னோ அணியின் போட்டியில் தோனி அடித்த இரண்டு சிக்ஸர்களுக்கு மைதானம் அதிர்ந்தது.

    MORE
    GALLERIES

  • 69

    சென்னை- ராஜஸ்தான் போட்டி... டிக்கெட்டுக்காக சேப்பாக்கத்தில் தவமிருக்கும் ரசிகர்கள்- புகைப்படங்கள்

    அதனைத் தொடர்ந்து, சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி வரும் 12-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    MORE
    GALLERIES

  • 79

    சென்னை- ராஜஸ்தான் போட்டி... டிக்கெட்டுக்காக சேப்பாக்கத்தில் தவமிருக்கும் ரசிகர்கள்- புகைப்படங்கள்

    இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    MORE
    GALLERIES

  • 89

    சென்னை- ராஜஸ்தான் போட்டி... டிக்கெட்டுக்காக சேப்பாக்கத்தில் தவமிருக்கும் ரசிகர்கள்- புகைப்படங்கள்

    அதன்படி, மைதானத்தில் உள்ள கவுண்டர்களில் 1,500 முதல் 2,500 ரூபாய் வரையிலான டிக்கெட்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

    MORE
    GALLERIES

  • 99

    சென்னை- ராஜஸ்தான் போட்டி... டிக்கெட்டுக்காக சேப்பாக்கத்தில் தவமிருக்கும் ரசிகர்கள்- புகைப்படங்கள்

    இதனை வாங்குவதற்காக, டிக்கெட் கவுண்டர்களில், நள்ளிரவு முதலே குவிந்துள்ள ரசிகர்கள், நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

    MORE
    GALLERIES