முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் அமர்ந்து போட்டியை பார்த்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி போட்டியை கண்டு ரசித்தார் குடும்பத்துடன் அமர்ந்து சென்னை போட்டியை பார்த்து ரசித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் சதீஷ் ஐதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன் குடும்பத்துடன் போட்டியை பார்த்த சென்னை அணி சிஇஒ காசி விஸ்வநாதன் நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினி அவரது சகோதரர் ரிஷி மற்றும் சகோதரி ஷாமிலி நடிகர் அஜித் மகன் ஆத்விக் மற்றும் அவரது மகள் அனோஷ்கா ஐதராபாத் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனின் மனைவி மற்றும் அவரது மகள் சென்னை அணிக்கு ஆதரவாக தலையில் ரிப்பன் அணிந்து மைதானத்திற்கு வந்த குழந்தை