முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » IPL வீரர்களுக்கு கொரோனா பரிசோதனைக்காக மட்டும் பி.சி.சி.ஐ செலவு செய்யும் தொகை எவ்வளவு தெரியுமா?

IPL வீரர்களுக்கு கொரோனா பரிசோதனைக்காக மட்டும் பி.சி.சி.ஐ செலவு செய்யும் தொகை எவ்வளவு தெரியுமா?

ஐபிஎல் போட்டியை பாதுகாப்பாக நடத்துவதற்காக கொரோனா பரிசோதனைக்கு மட்டும் கணிசமான தொகையை பிசிசிஐ செலவிட உள்ளது

  • 14

    IPL வீரர்களுக்கு கொரோனா பரிசோதனைக்காக மட்டும் பி.சி.சி.ஐ செலவு செய்யும் தொகை எவ்வளவு தெரியுமா?

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலால் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை ஐபிஎல் தொடர் நடத்தப்பட இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 24

    IPL வீரர்களுக்கு கொரோனா பரிசோதனைக்காக மட்டும் பி.சி.சி.ஐ செலவு செய்யும் தொகை எவ்வளவு தெரியுமா?

    இதற்காக நட்சத்திர ஓட்டல்களில் தங்கியுள்ள 8 அணி வீரர்களும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 34

    IPL வீரர்களுக்கு கொரோனா பரிசோதனைக்காக மட்டும் பி.சி.சி.ஐ செலவு செய்யும் தொகை எவ்வளவு தெரியுமா?

    ஆகஸ்டு 20ம் தேதியில் ஐபிஎல் போட்டி முடியும் வரை சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுகாதார மையத்தை பிசிசிஐ நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 44

    IPL வீரர்களுக்கு கொரோனா பரிசோதனைக்காக மட்டும் பி.சி.சி.ஐ செலவு செய்யும் தொகை எவ்வளவு தெரியுமா?

    இந்த கொரோனா பரிசோதனைகளுக்கு மட்டும் 10 கோடி ரூபாயை செலவு செய்ய இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

    MORE
    GALLERIES