முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » ஐபிஎல் 2021 : இந்த 4 அணிகள் தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் - ஆகாஷ் சோப்ரா ஆருடம்

ஐபிஎல் 2021 : இந்த 4 அணிகள் தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் - ஆகாஷ் சோப்ரா ஆருடம்

முன்னாள் வீரரும் வர்ணையாளருமான ஆகாஷ் சேப்ரா ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என கணித்துள்ள அணிகளில் சென்னை, பெங்களூரு அணிகள் இடம்பெறவில்லை.

  • 15

    ஐபிஎல் 2021 : இந்த 4 அணிகள் தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் - ஆகாஷ் சோப்ரா ஆருடம்

    ஐ.பி.எல் 2021 தொடர் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

    MORE
    GALLERIES

  • 25

    ஐபிஎல் 2021 : இந்த 4 அணிகள் தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் - ஆகாஷ் சோப்ரா ஆருடம்

    ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே இந்த சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் 4 அணிகளை முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணையாளருமான ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 35

    ஐபிஎல் 2021 : இந்த 4 அணிகள் தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் - ஆகாஷ் சோப்ரா ஆருடம்

    ஆகாஷ் சோப்ராவின் கணிப்பில் இந்த சீசனில் சென்னை, பெங்களூரு அணிகள் இடம்பெறவில்லை. முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெறும் என்றுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 45

    ஐபிஎல் 2021 : இந்த 4 அணிகள் தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் - ஆகாஷ் சோப்ரா ஆருடம்

    மேலும் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இடம்பெற்றுள்ளது. நடராஜன் வேகம், வார்னர் அதிரடி அணிக்கு சாதகமாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 55

    ஐபிஎல் 2021 : இந்த 4 அணிகள் தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் - ஆகாஷ் சோப்ரா ஆருடம்

    இளம் வீரர் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டள்ஸ் மற்றும் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று கணித்துள்ளார்.

    MORE
    GALLERIES