ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் அடித்து டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ள வீரர்கள்
2/ 11
கவுதம் கம்பீர் : (M – 154, R – 4217, Best – 93) 2018-ம் ஆண்டு ஓய்வு பெற்ற கவுதம் கம்பீர் ஐ.பி.எல் தொடரில் அதிகம் ரன்கள் அடித்தவர்களில் 10-ம் இடத்தில் உள்ளார்.
3/ 11
ஏபி டி-வில்லர்ஸ் – (M – 154, R – 4395, Best – 133*) தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி வீரர் டி-வில்லர்ஸ் பல போட்டிகளில் ஆர்.சி.பி அணியை வெற்றி பெற செய்துள்ளார்.
4/ 11
ராபின் உத்தப்பா – (M – 177, R – 4411, Best – 87) மும்பை, கொல்கத்தா, புனே அணிகளுக்காக விளையாடிய இவர் தற்போது ராஜஸ்தான் அணியில் உள்ளார்.
5/ 11
மகேந்திர சிங் தோனி – (M – 190, R – 4432, Best – 84*) சென்னை அணிக்காக 3 முறை கோப்பை பெற்று கொடுத்தவர். 2 ஆண்டுகள் தடைக்கு பின் களமிறங்கிய சென்னைக்கு கோப்பையை பெற்று தந்தார்.
6/ 11
கிறிஸ் கெய்ல் – (M – 125, R – 4484, Best – 175*) ஐ.பி.எல் வரலாற்றில் தனிபரின் அதிகபட்ச ரன்னை கிறிஸ் கெய்ல் பதிவு செய்துள்ளார்.
7/ 11
ஷிகார் தவான் : (M – 159, R – 4579, Best – 97*) டெல்லி, மும்பை, ஹைதராபாத் அணிகளுக்கா ஷிகார் தவான் விளையாடி உள்ளார்.
8/ 11
டேவிட் வார்னர் : (M – 126, R – 4706, Best – 126) சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் உள்ளார். டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணி 2016 ஐ.பி.எல் கோப்பையை வென்றது.
9/ 11
ரோஹித் சர்மா : (M – 188, R – 4898, Best – 109*) மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 3-வது இடத்தில் உள்ளார்.
10/ 11
சுரேஷ் ரெய்னா : (M – 193, R – 5368, Best – 100*) சென்னை அணியின் ரெய்னா ஐ.பி.எல் தொடரில் 5000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர். சென்னை அணியின் முக்கிய வீரராக சுரேஷ் ரெய்னா உள்ளார்.
11/ 11
விராட் கோலி : (M – 177, R – 5412, Best – 113) இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் கிங் கோலி தான் ஐ.பி.எல் தொடரிலும் ரன் மிஷினாக உள்ளார். 2008 முதல் ஆர்.சி.பி அணியில் கோலி விளையாடி வருகிறார். ஆனாலும் ஆர்.சி.பி அணி இதுவரை கோப்பையை வெல்லாத சோகம் நீடித்து வருகிறது.
111
ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் அடித்து முதலிடத்தில் இருக்கும் வீரர் யார் தெரியுமா..?