முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » IPL 2020 | சென்னை வந்தடைந்தார் சி.எஸ்.கே. கேப்டன் தோனி (புகைப்படங்கள்)

IPL 2020 | சென்னை வந்தடைந்தார் சி.எஸ்.கே. கேப்டன் தோனி (புகைப்படங்கள்)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பயிற்சிக்காக ராஞ்சியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

  • 17

    IPL 2020 | சென்னை வந்தடைந்தார் சி.எஸ்.கே. கேப்டன் தோனி (புகைப்படங்கள்)

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பயிற்சிக்காக சென்னை வந்தடைந்தார் சி.எஸ்.கே. கேப்டன் தோனி

    MORE
    GALLERIES

  • 27

    IPL 2020 | சென்னை வந்தடைந்தார் சி.எஸ்.கே. கேப்டன் தோனி (புகைப்படங்கள்)

    ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 37

    IPL 2020 | சென்னை வந்தடைந்தார் சி.எஸ்.கே. கேப்டன் தோனி (புகைப்படங்கள்)

    இதற்காக தோனி உள்ளிட்ட சி.எஸ்.கே அணி வீரர்கள் இன்று சென்னை வந்தடைந்தனர்.

    MORE
    GALLERIES

  • 47

    IPL 2020 | சென்னை வந்தடைந்தார் சி.எஸ்.கே. கேப்டன் தோனி (புகைப்படங்கள்)

    கேப்டன் தோனிக்கு ராஞ்சியில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்றைய தினம் கொரோனோ பரிசோதனை மாதிரி சேகரிக்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 57

    IPL 2020 | சென்னை வந்தடைந்தார் சி.எஸ்.கே. கேப்டன் தோனி (புகைப்படங்கள்)

    பரிசோதனை முடிவு நெகட்டிவ் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 67

    IPL 2020 | சென்னை வந்தடைந்தார் சி.எஸ்.கே. கேப்டன் தோனி (புகைப்படங்கள்)

    தோனி, ரெய்னா, ஜடேஜா, ஹர்பஜன் உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் இந்திய வீரர்கள் ஆகஸ்ட் 15 முதல் சேப்பாக்கத்தில் ஐந்து நாட்கள் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 77

    IPL 2020 | சென்னை வந்தடைந்தார் சி.எஸ்.கே. கேப்டன் தோனி (புகைப்படங்கள்)

    பயிற்சி முடிந்து மீண்டும் கொரோனோ பறிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 22- ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் பயணிக்கவுள்ளனர்.

    MORE
    GALLERIES