Home » photogallery » sports » INJURED NEYMAR CELEBRATES 27TH BIRTHDAY IN STYLE

27-வது பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடிய நெய்மார்!

பிரேசில் அணியின் நட்சத்திரக் கால்பந்து வீரர் நெய்மார் காயத்தினால் ஓய்வில் இருக்கிறார். நெய்மார் நேற்று தனது 27-வது பிறந்தநாளைத் தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடினார்.

  • News18
  • |