இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்களை பிவி சிந்து கடற்கரையில் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
2/ 11
பேட்மிண்டன் களத்தில் ஆக்ரேஷமாக விளையாடும் பிவி சிந்து கடற்கரையில் ஆனந்தமாக விளையாடி மகிழ்ந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
3/ 11
பிவி சிந்து தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெறுமை தேடி தந்தவர். பிவி சிந்து கடற்கரைக்கு ஏற்றவாறு மஞ்சள் நிற ஆடை புன்னகையுடன் உற்சாகமாக போஸ் கொடுத்துள்ளார்.
4/ 11
பிவி சிந்துவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன. கடற்கரையில் அவர் உற்சாகமாக ஆட்டம் போடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
5/ 11
பிவி சிந்துவின் புகைப்படங்களுக்கு இணையத்தில் பல லைக்ஸ் கிடைத்துள்ளன.