Home » photogallery » sports » INDIA VS NEW ZEALAND WTC FINAL HIGHLIGHTS BEST PHOTOS SKV

India vs New Zealand WTC Final Highlights : வெற்றியை கொண்டாடும் நியூசிலாந்து... மைதானத்தில் நடந்த சுவாரசிய நிகழ்வுகள் (படங்கள்)

சாம்பியன் பட்டம் வென்ற நியூசிலாந்து அணிக்கு, 12 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த இந்திய அணிக்கு 6 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.