2021 புத்தாண்டை அனுஷ்கா - சர்மா, ஹர்திக் - நடாஷா ஜோடி உற்சாகமாக கொண்டாடி உள்ளனர். அனுஷ்கா சர்மா விரைவில் குழந்தை பெற்றெடுக்க உள்ளதால் அவருடன் பொழுதை விராட் கோலி செலவிடுகிறார். ஹர்டிக் பாண்டியா - நடாஷா ஜோடியும் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி உள்ளனர். விராட் - அனுஷ்கா, ஹர்திக் - நடாஷா புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படத்தை இன்ஷ்டாவில் பதிவிட்டுள்ளனர். அனுஷ்கா ஷர்மா உலகப் பிரபலமடைந்த வோக் பத்திரிக்கைக்கு நிறைமாத வயிறுடன் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது. (Image: Instagram) (Image: Instagram) (Image: Instagram) (Image: Instagram) (Image: Instagram) (Image: Instagram) (Image: Instagram) (Image: Instagram) (Image: Instagram) (Image: Instagram) அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி