பாகிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை கைக்கொடுத்து கொண்டாடும் ரோஹித் சர்மா (Image: AP) ஆசிய கோப்பை போட்டியை உற்சாகமாக பார்க்கும் இந்தியா- பாகிஸ்தான் ரசிகர்கள் (Image: AP) அவுட் ஆகி வெளியேறும் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது (Image: AP) அரை சதம் எடுத்த மகிழ்ச்சியில் தனது பேட்டை உயர்த்தும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா (Image: AP) பேட்டிங் செய்யும் சோயிப் மாலிக் (Image: AP) பந்துவீச்சின் போது கீழே விழுந்த ஹார்டிக் பாண்டியா-வை ஸ்டக்சரில் எடுத்து செல்லும் உதவியாளர்கள் (Image: AP) மைதானத்தில் ஷிகர் தவானிடம் பேசும் ஹஸன் அலி (Image: AP) பாகிஸ்தானின் சோயிப் மாலிக்கை வீழ்த்தியதை கொண்டாடும் கேதார் ஜாதவ் (Image: AP) பாகிஸ்தானின் இமாம் உல் ஹக்கின்- அவுட்டை கொண்டாடும் புவனேஷ்வர் குமார் (Image: AP) மைதானத்தை விட்டு வெளியேறும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது (Image: AP)