இந்நிலையில் சென்னை டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்கள் பந்தை துடைக்க படாத பாடு படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.இங்கிலாந்து அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சென்னை டெஸ்டில் டாஸ் வென்று முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.