முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » விராட் கோலி லவ்.. மிஸ்ஸான திருமண தூது.. தன்பாலின ஈர்ப்பாளருடன் காதலை அறிவித்த கிரிக்கெட் வீராங்கனை!

விராட் கோலி லவ்.. மிஸ்ஸான திருமண தூது.. தன்பாலின ஈர்ப்பாளருடன் காதலை அறிவித்த கிரிக்கெட் வீராங்கனை!

Danielle Wyatt : டேனியல் வியாட் இந்திய கிரிக்கெ வீரர் விராட் கோலியின் தீவிர ரசிகையாவார்.

 • 15

  விராட் கோலி லவ்.. மிஸ்ஸான திருமண தூது.. தன்பாலின ஈர்ப்பாளருடன் காதலை அறிவித்த கிரிக்கெட் வீராங்கனை!

  இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனையான டேனியல் வியாட் தன்னுடைய காதலை சோஷியல் மீடியாவில் அறிவித்துள்ளார்

  MORE
  GALLERIES

 • 25

  விராட் கோலி லவ்.. மிஸ்ஸான திருமண தூது.. தன்பாலின ஈர்ப்பாளருடன் காதலை அறிவித்த கிரிக்கெட் வீராங்கனை!

  என்றுமே என்னுடையது என்ற தலைப்பில் கால்பந்து வீராங்கனை ஜார்ஜியா ஹாட்ஜுடன் அவர் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 35

  விராட் கோலி லவ்.. மிஸ்ஸான திருமண தூது.. தன்பாலின ஈர்ப்பாளருடன் காதலை அறிவித்த கிரிக்கெட் வீராங்கனை!

  ஜார்ஜியா ஹாட்ஜ் லண்டனில் உள்ள கால்பந்து அணியில் உள்ளார். டேனியல் வியாட் இங்கிலாந்து அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார். அவர் இதுவரை 102 ஒருநாள் மற்றும் 143 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்

  MORE
  GALLERIES

 • 45

  விராட் கோலி லவ்.. மிஸ்ஸான திருமண தூது.. தன்பாலின ஈர்ப்பாளருடன் காதலை அறிவித்த கிரிக்கெட் வீராங்கனை!

  கிரிக்கெட் வீராங்கனையின் காதலுக்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறனர்.

  MORE
  GALLERIES

 • 55

  விராட் கோலி லவ்.. மிஸ்ஸான திருமண தூது.. தன்பாலின ஈர்ப்பாளருடன் காதலை அறிவித்த கிரிக்கெட் வீராங்கனை!

  டேனியல் வியாட் இந்திய கிரிக்கெ வீரர் விராட் கோலியின் தீவிர ரசிகையாவார். தன்னை கோலி திருமணம் செய்ய வேண்டுமென சோஷியல் மீடியாவில் பதிவிட்டு கவனம் பெற்றவர்

  MORE
  GALLERIES