முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » இளம் வயதில் அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற எம்மா ரடுகானு புகைப்படத்திற்கு குவியும் பாராட்டுகள்

இளம் வயதில் அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற எம்மா ரடுகானு புகைப்படத்திற்கு குவியும் பாராட்டுகள்

44 ஆண்டுகளுக்கு பின் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பிரிட்டன் வீராங்கனை என்ற பெருமையை எம்மா ரடுகானு பெற்றுள்ளார்.

  • 19

    இளம் வயதில் அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற எம்மா ரடுகானு புகைப்படத்திற்கு குவியும் பாராட்டுகள்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில், பிரிட்டன் வீராங்கனை எம்மா ரடுகானு கோப்பையை வசப்படுத்தினார்.

    MORE
    GALLERIES

  • 29

    இளம் வயதில் அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற எம்மா ரடுகானு புகைப்படத்திற்கு குவியும் பாராட்டுகள்

    முன்னதாக 1977ம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த விர்ஜினியா வேட் என்ற வீராங்கனை விம்பிள்டனில் மகளிர் ஒற்றையரில் வாகை சூடியிருந்தார். அவருக்கு பிறகு தற்போது எம்மா ரடுகானு வாகை சூடியிருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 39

    இளம் வயதில் அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற எம்மா ரடுகானு புகைப்படத்திற்கு குவியும் பாராட்டுகள்

    44 ஆண்டுகளுக்கு பின் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பிரிட்டன் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 49

    இளம் வயதில் அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற எம்மா ரடுகானு புகைப்படத்திற்கு குவியும் பாராட்டுகள்

    அவருக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகை அளிக்கப்பட்டது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரடுகானுவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன

    MORE
    GALLERIES

  • 59

    இளம் வயதில் அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற எம்மா ரடுகானு புகைப்படத்திற்கு குவியும் பாராட்டுகள்

    அமெரிக்க ஓபன் கோப்பையை வென்ற ரடுகானுவை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் பாராட்டியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 69

    இளம் வயதில் அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற எம்மா ரடுகானு புகைப்படத்திற்கு குவியும் பாராட்டுகள்

    உலக தரவரிசையில் 150 வது இடத்தில் இருக்கும் 18 வயது ஆன ரடுகானு, கனடாவை சேர்ந்த உலக தரவரிசையில் 73வது இடத்தில் இருக்கும் 19 வயது வீராங்கனை லேலா பெர்னான்டசை எதிர்கொண்டார்.

    MORE
    GALLERIES

  • 79

    இளம் வயதில் அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற எம்மா ரடுகானு புகைப்படத்திற்கு குவியும் பாராட்டுகள்

    2014 ஆம் ஆண்டில் செரீனா வில்லியம்ஸுக்குப் பிறகு ஒரு செட்டை கைவிடாமல் அமெரிக்க ஓபன் வென்ற முதல் பெண் எம்மா ரடுகானு.

    MORE
    GALLERIES

  • 89

    இளம் வயதில் அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற எம்மா ரடுகானு புகைப்படத்திற்கு குவியும் பாராட்டுகள்

    இந்த ஆட்டத்தில், 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிரிட்டன் வீராங்கனை ரடுகானு வெற்றி பெற்றார்.

    MORE
    GALLERIES

  • 99

    இளம் வயதில் அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற எம்மா ரடுகானு புகைப்படத்திற்கு குவியும் பாராட்டுகள்

    எம்மா ரடுகானு புகைப்படத்திற்கு தற்போது சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    MORE
    GALLERIES