சவுதி அரேபியாவின் அல் நஸர் அணி நிர்வாகத்துடன் கிறிஸ்டியானோ ரொனால்டோ அண்மையில் ஓப்பந்தம் செய்து கொண்டார். இதன் மூலம் உலகின் மிகவும் அதிகம் சம்பளம் பெறும் விளையாட்டு வீரர் என்ற பெருமையை கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கிடைத்துள்ளது. அல் நஸர் அணிக்கு விளையாட வருடத்திற்கு ரூ.1770 கோடிக்கு ரொனால்டோ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.