இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹலுக்கும் பெண் நடன இயக்குனருமான தனஸ்ரீ வர்மாவிற்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
2/ 6
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக இருப்பவர் சாஹல்.
3/ 6
லாக்டவுன் காரணமாக இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாஹல் தனஸ்ரீ வர்மாவுடன் நிச்சயமானதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
4/ 6
அவர் தனது இன்ஸ்டாகிராமில் “எங்களது குடும்பத்தினருடன், நாங்கள் ஆம் என்றோம்“ என்று தனஸ்ரீ உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
5/ 6
இந்த நிகழ்வில் குடும்ப உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர். 30 வயதான சாஹல் விரைவில் தனஸ்ரீ வர்மாவை விரைவில் திருமணம் முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6/ 6
சாஹாலின் பதிவை தொடர்ந்து கிரிக்கெட் பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
16
சாஹலை வீழ்த்திய பெண் நடன இயக்குனர்