முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » விடைபெறுகிறேன்... யுவராஜ் சிங் மனைவி முக்கிய முடிவு - ரசிகர்கள் விவாதம்

விடைபெறுகிறேன்... யுவராஜ் சிங் மனைவி முக்கிய முடிவு - ரசிகர்கள் விவாதம்

Hazel Keech :கடந்த சில நாட்களாக ஹேசல் கீச் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

  • 16

    விடைபெறுகிறேன்... யுவராஜ் சிங் மனைவி முக்கிய முடிவு - ரசிகர்கள் விவாதம்

    இந்திய அணியின் முன்னாள் யுவராஜ் சிங்கின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான ஹேசல் கீச் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளார். இவரது முடிவு தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 26

    விடைபெறுகிறேன்... யுவராஜ் சிங் மனைவி முக்கிய முடிவு - ரசிகர்கள் விவாதம்

    ஹேசல் கீச் சமூக ஊடகங்களிலிருந்து சிறிது காலம் விலகி இருக்க முடிவு எடுத்துள்ளார். இந்த முடிவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 36

    விடைபெறுகிறேன்... யுவராஜ் சிங் மனைவி முக்கிய முடிவு - ரசிகர்கள் விவாதம்

    அதில் நானும் எனதும் மொபைலும் சிறிது காலம் இடைவெளி எடுத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளோம். ஒருவரை சார்ந்து வாழும் பழக்கத்தில் இருக்கும் தனியாக வாழ எப்படி வாழ வேண்டும் என்பதை நினைவில் கொள்வதற்காக இடைவெளி வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 46

    விடைபெறுகிறேன்... யுவராஜ் சிங் மனைவி முக்கிய முடிவு - ரசிகர்கள் விவாதம்

    இந்த முடிவு உங்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் என்று எனக்கு தெரியும். ஆனால் இதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் சமூகஊடகங்களில் இருந்து விடைபெறுகிறேன். ஆனால் மீண்டும் வருவேன், அது இப்போது இல்லை என்றுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 56

    விடைபெறுகிறேன்... யுவராஜ் சிங் மனைவி முக்கிய முடிவு - ரசிகர்கள் விவாதம்

    கடந்த சில நாட்களாக ஹேசல் கீச் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் தனது மொபைல் மற்றும் சமூகவலைதளங்களில் இருந்து விலகி உள்ளார்.

    MORE
    GALLERIES

  • 66

    விடைபெறுகிறேன்... யுவராஜ் சிங் மனைவி முக்கிய முடிவு - ரசிகர்கள் விவாதம்

    யுவராஜ் சிங் மற்றும் ஹேசல் கீச் நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்து பின் காதலி்து நவம்பர் 30, 2016 அன்று சண்டிகரில் திருமணம் செய்து கொண்டனர்.

    MORE
    GALLERIES