பிப்ரவரி 21: ஆன்லைன் மூலம் நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் 8வது சுற்றில் தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா நடப்பு உலக சாம்பியனும் உலகின் நம்பர் ஓன் வீரருமான மாக்னஸ் கார்ல்செனை வீழ்த்தி அபார வெற்றி பெற்று மாக்னஸ் கார்ல்செனுக்கு அதிர்ச்சி அளித்தார்.