முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » WTC Final : உலக டெஸ்ட் சாம்பயின்ஷிப் இறுதி போட்டி... கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சோகம்

WTC Final : உலக டெஸ்ட் சாம்பயின்ஷிப் இறுதி போட்டி... கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சோகம்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம் சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் சவுத்தாம்டன் மைதானத்தில் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

 • 18

  WTC Final : உலக டெஸ்ட் சாம்பயின்ஷிப் இறுதி போட்டி... கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சோகம்

  உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன் இறுதி போட்டி நாளை தொடங்க உள்ளது. ஆனால் நாளை முதல் ரிசர்வ் டே வரைக்கும் போட்டியில் மழையின் குறுக்கீடு இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

  MORE
  GALLERIES

 • 28

  WTC Final : உலக டெஸ்ட் சாம்பயின்ஷிப் இறுதி போட்டி... கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சோகம்

  விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம் சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் சவுத்தாம்டன் மைதானத்தில் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளனர். உலக டெஸ்ட் சாம்பயின் ஷிப் முதன்முறையாக நடைபெறுவதால் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 38

  WTC Final : உலக டெஸ்ட் சாம்பயின்ஷிப் இறுதி போட்டி... கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சோகம்

  சவுத்தாம்டன் மைதானத்தில் வானிலை சற்று மோசமாக உள்ளது. நாளை முதல் ரிசர்வ் டே உள்ளிட்ட 6 நாளும் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 80 சதவீத மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 48

  WTC Final : உலக டெஸ்ட் சாம்பயின்ஷிப் இறுதி போட்டி... கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சோகம்

  இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் சமபலத்துடன் இருந்தாலும் மழை குறுக்கீடு இருப்பதால் வெற்றி வாய்ப்பை வானிலை மாற்ற பெரிதும் வாய்ப்புள்ளது. இறுதி போட்டியில் டாஸ் வெல்லும் அணிக்கே அதிக வெற்றி வாய்ப்புள்ளது.

  MORE
  GALLERIES

 • 58

  WTC Final : உலக டெஸ்ட் சாம்பயின்ஷிப் இறுதி போட்டி... கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சோகம்

  ரிசர்வ் டே உள்ளிட்ட 6 நாளும் மழை பெய்தால் போட்டி சீராக செல்ல வாய்ப்பில்லை. மேலும் மழையினால் முற்றிலும் ஆட்டம் பாதித்தால் இந்தியா - நியூசிலாந்து அணிகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

  MORE
  GALLERIES

 • 68

  WTC Final : உலக டெஸ்ட் சாம்பயின்ஷிப் இறுதி போட்டி... கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சோகம்

  மழையின் காரணமாக பிட்ச் ஈரப்பதமாக இருந்தால் அது நியூசிலாந்து அணிக்கு சாதகமாக வாய்ப்புள்ளது. நியூசிலாந்து அணி இறுதி போட்டியில் 5 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இந்திய அணியிலும் மாற்றம் இருக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 78

  WTC Final : உலக டெஸ்ட் சாம்பயின்ஷிப் இறுதி போட்டி... கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சோகம்

  நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியும் பல யூகங்களை வகுத்து உள்ளது. அஸ்வின் மற்றும் ஜடேஜா 2 சுழற்பந்து வீச்சாளர்களை களமிறங்க திட்டமிட்டுள்ளது. ஆனால் வானிலை காரணமாக 4 வேகப்பந்து வீச்சாளர்களை களமிறக்க இந்திய அணி ஆலோசித்து உள்ளது.

  MORE
  GALLERIES

 • 88

  WTC Final : உலக டெஸ்ட் சாம்பயின்ஷிப் இறுதி போட்டி... கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சோகம்

  இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் பும்ரா, ஷமி ஆகியோர் கண்டிப்பாக இடம்பெறுவது உறுதி. இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மற்றும் முகமது சிராஜ் இவர்களில் யார் அணியில் இடம்பெறுவார்கள் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  MORE
  GALLERIES