WPL : டபிள்யூ.பி.எல். ஏலத்தில் அதிகம் கவனிக்கப்படும் 5 வீராங்கனைகள் இவர்கள்தான்…
ஐபிஎல் போலவே, மகளிர் பங்கேற்கும் டபிள்யூ.பி.எல் தொடருக்கான ஏலம் நாளை நடைபெறவுள்ளது. இதில் அதிகம் கவனிக்கப்படும் 5 வீராங்கனைகளை இந்த பதிவில் பார்க்கலாம்…
ஸ்மிருதி மந்தனா : 5 அணிகளாலும் கவனிக்கப்படும் வீராங்கனையாக இவர் இருப்பார். கடந்த 2 ஆண்டுகளாக டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக ரன்களை குவித்து வருகிறார். பல அணிகளில் விளையாடிய அனுபவமும் இவருக்கு உண்டு
2/ 5
ஷஃபாலி வர்மா : அதிரடி பேட்டராக வலம் வரும் இவர், டி20 ஃபார்மேட்டுக்கான சிறந்த வீராங்கனைகளில் ஒருவராக கருதப்படுகிறார். இவரை எடுக்க அணி நிர்வாகம் போட்டி போடும் என்பதில் சந்தேகம் இல்லை.
3/ 5
அலிசா ஹீலி : ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீராங்கனை. கடந்த 2020- உலகக்கோப்பை தொடரில் இருந்து அட்டகாசமான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார். சிக்சர் ஸ்பெஷலிஸ்ட் என இவரை வர்ணனையாளர்கள் பாராட்டுகின்றனர்.
4/ 5
அமேலியா கெர் : நியூசிலாந்தை சேர்ந்த ஆல்ரவுண்டர். டாப் ஆர்டரில் பேட்டிங் செய்வதோடு, லெக் ப்ரேக் பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசக்கூடிய வீராங்கனை. ஏலத்தில் இவரை எடுக்க அணி நிர்வாகங்கள் போட்டிபோடும் என்பதை உறுதியாக சொல்லலாம்.
5/ 5
மாரிஸன் கேப் : தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வேகம் மற்றும் ஸ்விங் பந்துவீச்சில் திறமை கொண்டவர். பேட்டிங்கிலும் பலமுறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
15